Tuesday, January 5, 2010

தமிழர் அந்தரங்கம்

நம்மவர்கள் கூகிள் போன்ற தேடுபொறிகளை பயன்படுத்தும் முறைகள் குறித்து அறிந்தால் அதிர்ச்சியாக உள்ளது. ஒரு எளிய சோதனையில் அறியலாம்.


www.google.co.in என்ற கூகிள் தளத்தை திறக்கவும். கவனம் co.in என்பதே தமிழகத்தை பிரதிபலிக்கும். கூகிளிக்கிற்க்கு சென்று கீழே உள்ள மொழிகள் தெரிவில் தமிழ் என்பதை தெரிவு செய்து கொள்ளவும். பிறகு தேடுபொறியில் ஏதேனும் ஒரு ஆங்கில எழுத்தை உள்ளீடு செய்யவும். உதாரணமா a என்பதை மட்டும் உள்ளீடு செய்து பாருங்கள்.

தமிழகத்திலிருந்து தேடப் படும் வார்த்தைகளில் முதலிடம் பெற்ற வார்த்தைகள்
சில கூகிளால் பட்டியலிடப் படும். a,k,l,m,n,o போன்ற எழுத்துகள் தரும் விடையானது தமிழகத்தை பற்றி நல்ல அபிப்ராயத்தை தருவதாக இல்லை.

குறிப்பு : இந்த சோதனையில் அருவருக்க தக்க மற்றும் ஆபாச வார்த்தைகள் கிடைக்க கூடும். மனமில்லாதவர்கள் தவிர்க்கவும்.

4 comments:

கோவி.கண்ணன் January 5, 2010 at 2:45 PM  

உங்களுக்கு ஆதரவு பின்னூட்டம் !
:)

sathishsangkavi.blogspot.com January 5, 2010 at 2:57 PM  

நானும் நிறைய முறை அனுபவித்து இருக்கிறேன் இக்கொடுமையை....

www.bogy.in April 14, 2010 at 2:47 PM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in April 14, 2010 at 2:49 PM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP